
admin
Apr 23, 2026
உள்ளூர்
இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (23) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் சற்று குறைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313 ரூபாய் 62 சதம், விற்பனை பெறுமதி 321 ரூபாய் 09 சதம்.ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 421 ரூபாய் 97 சதம், விற்பனை பெறுமதி 434 ரூபாய் 63 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 365 ரூபாய் 75 சதம், விற்பனை பெறுமதி 377 ரூபாய் 31 சதம்.இலங்கை மத்திய வங்கி இன்று (23) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று விபரங்களின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





