Search

janani

Jun 22, 2026

உள்ளூர்

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை

இன்று (22) நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில மாவட்டங்களில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேலும், வடக்கு முதல் தெற்கு வரையான பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். பொதுமக்கள் இடி மின்னல் தாக்கங்களுக்கு உள்ளாகாத வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All