Search

admin

Jun 8, 2026

உலகம்

ஈரான் தாக்குதலால் எண்ணெய் விலை உயர்வு.

ஈரான் மீதான தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து, உலகளாவிய சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் உடனடியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

தாக்குதல் குறித்த செய்திகள் வெளியான ஒரு மணி நேரத்திற்குள், சர்வதேச அளவில் பிரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலை 3.63 சதவீதத்தால் உயர்வடைந்து, ஒரு பீப்பாய் 96.75 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதேவேளை, WTI மசகு எண்ணெயின் விலையும் 3.35 சதவீதத்தால் அதிகரித்து, ஒரு பீப்பாய் 93.89 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All