
admin
Jun 3, 2026
உள்ளூர்
இலங்கைக்கு அமெரிக்கா விதிக்கும் புதிய அதிரடி வரி!

கட்டாய உழைப்பு மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்யவும், அதனை நடைமுறைப்படுத்தவும் தவறிய குற்றச்சாட்டில், இலங்கை உள்ளிட்ட 60 நாடுகளின் இறக்குமதிப் பொருட்களுக்கு கூடுதல் வரிகளை விதிக்க அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி (USTR) அலுவலகம் பரிந்துரைத்துள்ளது.
சீனா, இந்தியா மற்றும் தென் கொரியாவுடன் இலங்கையும் 12.5% என்ற உயர்வான வரி விதிப்புக்கு முன்மொழியப்பட்ட நாடுகளில் அடங்கும்.
அதேசமயம் பங்களாதேஷ் மற்றும் கம்போடியா ஆகியவை 10% என்ற குறைந்த விகிதத்திற்கு முன்மொழியப்பட்ட நாடுகளில் அடங்கும்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






