
Rebecca
Jan 3, 2026
உலகம்
நேபாளத்தில் புத்தா ஏர் விமானம் விபத்தில் சிக்கியது

நேபாளத்தின் காத்மண்டு பஹ்ராபூரில் நேற்று தரையிறங்கும் போது, புத்தா ஏர் நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஓடுபாதையை விட்டு விலகி அருகிலுள்ள புல்வெளியில் 200-300 மீட்டர் தூரம் சென்று விபத்திற்குள்ளாகியது.
இந்நிலையில், விமானத்தில் இருந்த 51 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
விமானத்திற்கு ஏற்பட்ட சிறிய சேதத்தை ஆய்வு செய்ய தொழில்நுட்ப குழு அனுப்பப்பட்டுள்ளது.




Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






