Search

admin

Apr 13, 2026

உலகம்

ஈரான் போர் தந்த பாடம்: கிரீன்லாந்தை வாங்கும் முயற்சியில் ட்ரம்ப் தீவிரம்

ஈரானுடனான போரின் போது ஐரோப்பிய நட்பு நாடுகள் போதிய ஆதரவு வழங்காததைக் காரணம் காட்டி, கிரீன்லாந்து தீவை அமெரிக்கா விலைக்கு வாங்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளார்.

பனிக்கட்டிகள் நிறைந்த கிரீன்லாந்துக்கும், பாலைவனங்கள் கொண்ட ஈரானுக்கும் இடையில் பெரிய தொடர்புகள் இல்லாதது போலத் தோன்றினாலும், தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் கிரீன்லாந்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம் என ட்ரம்ப் கருதுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈரானுக்கு எதிரான போரில் பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் போன்ற நேட்டோ நாடுகள் அமெரிக்காவுக்கு முழுமையான ஆதரவை வழங்கவில்லை. அமெரிக்க போர் விமானங்கள் தமது வான்பரப்பைப் பயன்படுத்தவும், தளங்களைப் பயன்படுத்தவும் சில நாடுகள் அனுமதி மறுத்திருந்தன.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All