
puja
Aug 3, 2026
உள்ளூர்
கண்டி மாவட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

கண்டி மாவட்டத்தின் சகல பாடசாலைகளுக்கும் நாளை (4) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது
முன்னதாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் இந்த தீர்மானம் வௌியாகியுள்ளது.
தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மத்திய மாகாணத்தின் 6 வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இன்றைய தினமும் விடுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





