
admin
Apr 17, 2026
உள்ளூர்
இலங்கையில் வீழ்ச்சி அடைத்த தங்க விலை

இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,800 டொலராகக் உள்ளதுடன்,
ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 79 டொலராக விற்பனை செய்யப்படுகின்றது.
இந்தநிலையில் இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் (17) தங்க விலை 2,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 367,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாயாகவும்,
கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,875 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





