
sath
Mar 31, 2026
Breaking
அனைத்து வாகனங்களுக்கும் நாளை எரிபொருள் விநியோகம்

நாளை (01) அதாவது ஏப்ரல் 01ஆம் திகதி ஒற்றை மற்றும் இரட்டை ஆகிய இரண்டு இலக்கங்களையும் கொண்ட வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இன்றும் (31) நாளையும் (01) ஒற்றை எண்களைக் கொண்ட திகதிகளாக அமைவதால், நாளை தினத்தில் இரட்டை இலக்கங்களைக் கொண்ட வாகனங்களுக்கும் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகப் பணிப்பாளர் கலாநிதி மயூர நெத்திகுமார தெரிவித்தார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





