Search

Rebecca

Jan 26, 2026

உள்ளூர்

பிபில - பதுளை பிரதான வீதியில் கோர விபத்து

பிபில - பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் இன்று (26) பயங்கர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

இரண்டு பேருந்துகள் மற்றும் ஒரு லொறி ஒன்றுடன் ஒன்று மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து காரணமாக சுமார் 20 பேர் காயமடைந்து, பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All