Search

admin

Dec 29, 2025

உள்ளூர்

EPF சேவைகள் இன்று முதல் டிஜிட்டல் மயம்

EPF தொடர்பான சேவைகள் இன்று முதல் முழுமையாக ஆன்லைனில் முன்னெடுக்கப்படும் என தொழிலாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு 26 காலை 9.00 மணிக்கு தொழிலாளர் அமைச்சில் நடைபெற்றதுடன், தொழிலாளர் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க மற்றும் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ உள்ளிட்டோர் பங்கேற்றுவுள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All