Search

admin

Jun 5, 2026

உலகம்

ரோபோ தொழில்நுட்பத்தால் முதியோர் பாதுகாப்பு!

சீனாவில் வயதானவர்களின் மக்கள் தொகை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அவர்களைப் பராமரிப்பதற்காக ரோபோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்த ஆண்டில் சீனாவின் முதியோர் பராமரிப்பு ரோபோ சந்தையின் மதிப்பு 1.47 பில்லியன் அமெரிக்க டொலர்களை விடவும் அதிக மதிப்பை எட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த நவீன ரோபோக்கள் முதியோர்களின் ஆரோக்கியத்தைக் கண்காணிப்பது போன்ற விவகாரங்களுக்கும் பயன்படுத்தப்படவுள்ளன.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All