Search

Rebecca

Dec 30, 2025

உலகம்

காலமானார் பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர்

பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஷியா தலைநகர் டாக்காவில் உள்ள வைத்தியசாலையில் நீண்டகால உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்நாட்டு தேசியவாத கட்சியினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, அவர் தனது 80 வயதில் காலை 6 மணியளவில் காலமானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All