Search

Rebecca

Sep 5, 2025

உள்ளூர்

எல்ல வெல்லவாய விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம்

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All