
admin
Feb 26, 2026
உலகம்
மெக்சிக்கோவில் தொடரும் தாக்குதல்கள்

மெக்சிகோவில் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எல் மென்ச்சோ கொல்லப்பட்டதையடுத்து அந்நாட்டில் உருவான வன்முறைகள் உக்கிரமடைந்துள்ளன.
இதனால் நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கென விசேட படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மெக்சிகோ ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும், இராணுவத்தினருக்குமிடையிலான மோதல்கள் அதிகரித்துள்ளன. இதனால் பொதுமக்களின் வாழ்வியலுக்கும் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளதாக மெக்சிகோ தகவல்கள் தெரிவிக்கின்றன.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






