Search

admin

Jul 2, 2026

உள்ளூர்

குற்றக் கும்பல் தொடர்பு குற்றச்சாட்டு – சிரேஷ்ட DIG-யிடம் வாக்குமூலம்!

கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். 

‘கெஹெல்பத்தர பத்மே’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவருடன் தொடர்புகளைப் பேணியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான சம்பவம் குறித்து வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All