2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

பதுளை மாவட்ட பாடசாலைகளுக்கு அவசர விடுமுறை!

உள்ளூர்January 9, 2026 · 7 months முன்0
பதுளை மாவட்ட பாடசாலைகளுக்கு அவசர விடுமுறை!

பதுளை மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (09) முற்பகல் 11 மணிக்கே விடுமுறை வழங்கி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய வானிலை முன்னறிவிப்பு மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) விடுத்துள்ள மண்சரிவு தொடர்பான விசேட எச்சரிக்கை அறிவிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.