2026 October 17, Saturday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

சுகாதார சேவையில் சிக்கல்:நோயாளர்கள் பாதிப்பு

உள்ளூர்March 31, 2026 · 7 months முன்5
சுகாதார சேவையில் சிக்கல்:நோயாளர்கள் பாதிப்பு

மத்திய கிழக்கு யுத்த நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசு திட்டங்கள் அமல்படுத்தி வரும் நிலையில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.

பயிற்சிக்கு பின்னரான மருத்துவர்களுக்கு நியமனம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள அடையாள வேலைநிறுத்தம் காரணமாக நோயாளர்கள் அசௌகரியத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்.

நிலவும் கடுமையான வெப்ப சூழலிலும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்த நிலையில் வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களுக்கென வைத்தியர்கள் இதனைவிடவும் மனிதாபிமானத்தடன் நடந்துகொள்ள வேண்டுமென மக்கள் தெரிவிக்கின்றனர்.