சுரேஷ் சலே தொடர்பான வழக்கில் புதிய உத்தரவு BREAKINGஉள்ளூர்March 26, 2026 · 5 months முன்2 குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் தடுப்பு காவலில் உள்ள புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவை எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Share: ‹ முந்தைய செய்திபெங்களூரு அணி புதிய உரிமையாளருக்கு கைமாற்றம் அடுத்த செய்தி ›கனடா தூதுவருடன் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் விசேட சந்திப்பு