2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ஜிந்துப்பிட்டிய துப்பாக்கிச் சூட்டிற்கு உதவியவர்கள் கைது

உள்ளூர்February 28, 2026 · 6 months முன்2
ஜிந்துப்பிட்டிய துப்பாக்கிச் சூட்டிற்கு உதவியவர்கள் கைது

கடந்த 14ம் திகதி ஜிந்துப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் பெண் சந்தேக நபர் என தெரியவந்துள்ளது.

கடவத்த மற்றும் வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து இந்த சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர். 29 வயதான பெண் சந்தேக நபர் மற்றும் 44 வயது ஆண் சந்தேக நபர் குறித்தான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் நால்வர் காயமடைந்தனர்.