2026 September 21, Monday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
SLMC தேசியப் பட்டியல்: ஹபீப் ரிபான் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!ஜூலையின் 7.2% இலிருந்து ஆகஸ்டில் 8.1% ஆக பணவீக்கம் அதிகரிப்புஅனோஜன் குடும்பத்துக்கு சஜித் உறுதி – விடுதலைக்காக தொடரும் முயற்சிவிமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜர் – பிடியாணையை திரும்பப் பெற கோரிக்கை!உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் ஜனாதிபதி மன்னிப்பை நாடும் ஞானசார தேரர்!தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாரிய விபத்து – 10க்கும் மேற்பட்டோர் காயம்!மின்னல் மற்றும் பலத்த காற்று – மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்!உலகச் சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்தாலும் மானியத்தில் கட்டுப்படுத்துவோம் – ஜனாதிபதி!

பிமல் ரத்நாயக்கவின் கருத்துக்கள் தவறு – அர்ச்சுனா கருத்து!

உள்ளூர்August 27, 2025 · 1 year முன்0
பிமல் ரத்நாயக்கவின் கருத்துக்கள் தவறு – அர்ச்சுனா கருத்து!

நீதிமன்றம் மக்களுக்கு பயந்து தீர்ப்புக்களை வழங்கி இருக்கின்றதா என்ற சந்தேகம் ஒன்று வருகிறது என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.

– இது தொடர்பில் ஊடகங்களில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று (26) இடம்பெற்ற சம்பவம் மக்களை காட்டி நீதிமன்றத்தை மிரட்ட முடியாது என்று கூறிய கருத்துக்கள் நான் எப்படி பார்க்கின்றேன் என்றால் நீதிமன்றம் மக்களுக்கு பயந்து தீர்ப்புக்களை வழங்கி இருக்கின்றதா என்ற சந்தேகம் ஒன்று வருகிறது.

இவ்வாறு நீதிமன்றங்களை அவமதிக்கும் செயற்பாடுகளை நான் நல்ல செயற்பாடாக பார்க்கவில்லை.

நான் நீதிமன்ற தீர்ப்புக்களை தவறு என்று கூறவில்லை நீதிமன்றங்கள் தொடர்பாக பிமல் ரத்நாயக்க தெரிவித்த கருத்துக்களை பிழை என்று கூறுகின்றேன். என்று தெரிவித்தார்.