2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 35°
LIVE
சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!

ஹொரணை வவுலகல ரப்பர் தொழிற்சாலையில் தீ விபத்து.

உள்ளூர்December 29, 2025 · 8 months முன்2
ஹொரணை வவுலகல ரப்பர் தொழிற்சாலையில் தீ விபத்து.

இன்று (29) காலை ஹொரணை வவுலகல பகுதியில் அமைந்துள்ள றப்பர் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ பரவியதைத் தொடர்ந்து, ஹொரணை தீயணைப்புப் பிரிவினர், அப்பகுதி மக்கள் மற்றும் தொழிற்சாலை பணியாளர்கள் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை தீ விபத்திற்கான துல்லியமான காரணம் கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.