2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ஒரே நாளில் அதிவேக நெடுஞ்சாலைகளின் வருமானம் ரூ. 61 மில்லியனைத் தாண்டியது.

உள்ளூர்December 26, 2025 · 8 months முன்2
ஒரே நாளில் அதிவேக நெடுஞ்சாலைகளின் வருமானம் ரூ. 61 மில்லியனைத் தாண்டியது.

ஒரே நாளில் அதிவேக நெடுஞ்சாலைகள் வழியாக இடம்பெற்ற வாகன போக்குவரத்தினால் ரூ. 61 மில்லியன் வருமானம் பெறப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நேற்று மாலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதியில், 1 இலட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதற்கு முந்தைய நாளிலும் அதிவேக நெடுஞ்சாலைகளில் 170,069 வாகனங்கள் இயக்கப்பட்டதுடன், அதன் மூலம் ரூ. 61.7 மில்லியன் வருமானம் ஈட்டப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.