2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!இந்தியாவை வீழ்த்தினால் இலங்கைக்கு WTC புள்ளிப்பட்டியலில் பெரும் முன்னேற்றம்!

பங்களாதேஷ் பிரீமியர் லீக் நாளை ஆரம்பம்.

விளையாட்டுDecember 25, 2025 · 8 months முன்0

பீ.பி.எல். என அழைக்கப்படும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை (26) ஆரம்பமாக உள்ளது.

ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டித் தொடர், தற்போது பங்களாதேஷில் நிலவி வரும் அரசியல் நெருக்கடி சூழ்நிலையில் நடத்தப்படுவது சவாலானதாக இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை வீரர்கள் அஞ்சலோ மேத்யூஸ், குசல் மெண்டிஸ் உள்ளிட்ட பலரும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.

எனினும், நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சில வெளிநாட்டு வீரர்கள் இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்காமல் இருக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.