2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

2086 கடற்படையினருக்கு பதவி உயர்வு

உள்ளூர்December 9, 2025 · 8 months முன்0
2086 கடற்படையினருக்கு பதவி உயர்வு

இலங்கை கடற்படையின் 75ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டம் இன்று இடம்பெற்றது.

இதன்போது 2086 கடற்படையினருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.

கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் காஞ்சன பானகொடகேவின் பரிந்துரைக்கமைய இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கமைய 17 அதிகாரிகள் அடுத்த பதவி கட்டத்திற்கும், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட மட்டத்திலுள்ள 2069 கடற்படையினர் பதவியின் அடுத்த கட்டத்திற்கும் பதவி உயர்த்தப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.