2026 August 26, Wednesday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய சம்பவம் – விசாரணைகள் ஆரம்பம்!நபிகள் நாயகத்தின் உயரிய போதனைகளை நினைவுகூரும் மீலாதுன் நபி!மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!சுரேஷ் சலேவுக்கு மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவல்!தடுப்புக்காவலிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ‘கெஹெல்பத்தர பத்மே’!வெளிநாட்டுக்கு முதன் முறையாக விமானத்தில் சென்ற ஆதிவாசி தலைவர்!இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் உறுதி!திட்டமிடப்பட்ட குற்றச்செயல் சந்தேக நபர் ‘பஸ் லலித்’ இலங்கைக்கு!

இலங்கை வரும் விமானங்கள் இந்தியாவிற்கு திருப்பி விடப்படும்!

உள்ளூர்November 27, 2025 · 9 months முன்0
இலங்கை வரும் விமானங்கள் இந்தியாவிற்கு திருப்பி விடப்படும்!

வானிலை அவசரநிலையின் போது இலங்கைக்கு வரும் அனைத்து விமானங்களும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முடியாவிட்டால், அவை இந்தியாவின் திருவனந்தபுரம் அல்லது கொச்சின் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்படும் என்று துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகே அறிவித்துள்ளார்.