யாழ்.வடமராட்சியில் நபரொருவர் வெட்டிக்கொலை உள்ளூர்November 19, 2025 · 9 months முன்2 29 வயதுடைய ஆணொருவர் யாழ்.வடமராட்சி கரணவாய் பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். Share: ‹ முந்தைய செய்திகடுவெல அட்டை பெட்டி தொழிற்சாலையொன்றில் தீ விபத்து அடுத்த செய்தி ›தரையிறங்கவிருந்த 3 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.