2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

உள்ளூர்November 18, 2025 · 9 months முன்1
மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

நிலவி வரும் சீரற்ற காலநிலையால் 8 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை அறிவித்தலை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நேற்று (17) இரவு 7.00 மணி முதல் இன்று (18) இரவு 7.00 மணி வரையிலான அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இரண்டாம் நிலை எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

பதுளை மாவட்டம் – ஹல்துமுல்ல

கேகாலை மாவட்டம் – அரநாயக்க

முதல் நிலை எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் பின்வருமாறு:

பதுளை மாவட்டம் – பண்டாரவெல, ஹப்புத்தளை

களுத்துறை மாவட்டம் – வலல்லாவிட்ட

கண்டி மாவட்டம்- கங்கவட கோரளை, உடுநுவர, உடபலாத, தும்பனே, பாதஹேவாஹெட, உடுதும்பர, கங்க இஹல கோரளை, பஸ்பாகே கோரளை, யடிநுவர

கேகாலை மாவட்டம்- ரம்புக்கணை, மாவனெல்ல, தெரணியாகல

குருநாகல் மாவட்டம்- மாவதகம, மல்லவபிட்டி

மொனராகலை மாவட்டம்- பிபில

நுவரெலியா மாவட்டம்- அம்பகமுவ, ஹங்குரன்கெத, வலப்பனை, நோர்வுட், கொத்மலை

இரத்தினபுரி மாவட்டம்- கிரியெல்ல, பலாங்கொடை, கலவான, கொலொன்ன, இரத்தினபுரி