2026 August 24, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
மாற்றுத்திறனாளி மாணவர்களின் சாதனை பெருமையளிக்கிறது – பிரதமர்!தலதா மாளிகையில் பெரஹரா திருவிழா களைகட்டியது!இந்திய கடற்படை – கடலோர காவல்படை கூட்டுத் தேடுதல்!சுற்றுலா வருமானத்தில் 234 மில்லியன் டொலருக்கும் மேல் சரிவு!ஜனாதிபதி தலைமையில் மாவட்டந்தோறும் மக்கள் கூட்டம்!இன்று நாட்டின் சில பகுதிகளில் மழை!சுகீஸ்வர பண்டாரவுக்கு சிறைச்சாலையில் சிகிச்சை!கலாநிதி நந்தா மாலினியின் இறுதிக்கிரியை இன்று

பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய தகவல்

உள்ளூர்November 7, 2025 · 10 months முன்0
பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய தகவல்

அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவடைவதாக குறிப்பிடப்படுகிறது.

இந்த தகவலை கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, சிங்கள மற்றும் தமிழ்ப் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் என்று அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.