2026 August 18, Tuesday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° ☀️ மட்டக்களப்பு 29°
LIVE
ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!யாழ்ப்பாணத்தில் உருவாகிறது வட இலங்கையின் மிக உயரமான கட்டிடம்!இலங்கையில் முதல்முறை வங்கிகளுக்குள்ளேயே முகாமையாளர்கள் கைது!ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையில் பேச்சுவார்த்தை.

உலகம்October 31, 2025 · 10 months முன்0
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையில் பேச்சுவார்த்தை.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான், எல்லைகளில் ஏற்பட்ட கடுமையான மோதல்கள் மற்றும் அதிக உயிரிழப்புகளைத் தொடர்ந்து, பதற்றத்தை குறைக்க மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளன.

துருக்கி மற்றும் கட்டார் ஆகியவற்றின் கோரிக்கையை ஏற்று இரு நாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க ஒப்புக்கொண்டுள்ளன.