#News Alert மின்சாரம் கட்டணம் – அதிரடி அறிவிப்பு.

எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குளுவின் தலைவர் தெரிவித்துள்ளார்
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரியவித்துளார்
நாட்டில் மின்சாரம் கட்டணம் இறுதி தீர்மானம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மின்சார கட்டணத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாது ஆணைக்குளுவின் தலைவர் பேராசிரியர் கே. பி. எல். சந்திரலால் அறிவித்தார்




