2026 September 22, Tuesday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
SLMC தேசியப் பட்டியல்: ஹபீப் ரிபான் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!ஜூலையின் 7.2% இலிருந்து ஆகஸ்டில் 8.1% ஆக பணவீக்கம் அதிகரிப்புஅனோஜன் குடும்பத்துக்கு சஜித் உறுதி – விடுதலைக்காக தொடரும் முயற்சிவிமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜர் – பிடியாணையை திரும்பப் பெற கோரிக்கை!உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் ஜனாதிபதி மன்னிப்பை நாடும் ஞானசார தேரர்!தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாரிய விபத்து – 10க்கும் மேற்பட்டோர் காயம்!மின்னல் மற்றும் பலத்த காற்று – மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்!உலகச் சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்தாலும் மானியத்தில் கட்டுப்படுத்துவோம் – ஜனாதிபதி!

சட்டவிரோத பீடி பொதிகளுடன் நால்வர் கைது

உள்ளூர்October 4, 2025 · 12 months முன்3
சட்டவிரோத பீடி பொதிகளுடன் நால்வர் கைது

செட்டிகுளம், மாங்குளம் பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 25 கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட 40 பொதிகளுடன் நான்கு பேர் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 21,28,40,43 வயதுடைய மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் செட்டிகுளம் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.