2026 September 22, Tuesday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
SLMC தேசியப் பட்டியல்: ஹபீப் ரிபான் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!ஜூலையின் 7.2% இலிருந்து ஆகஸ்டில் 8.1% ஆக பணவீக்கம் அதிகரிப்புஅனோஜன் குடும்பத்துக்கு சஜித் உறுதி – விடுதலைக்காக தொடரும் முயற்சிவிமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜர் – பிடியாணையை திரும்பப் பெற கோரிக்கை!உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் ஜனாதிபதி மன்னிப்பை நாடும் ஞானசார தேரர்!தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாரிய விபத்து – 10க்கும் மேற்பட்டோர் காயம்!மின்னல் மற்றும் பலத்த காற்று – மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்!உலகச் சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்தாலும் மானியத்தில் கட்டுப்படுத்துவோம் – ஜனாதிபதி!

சூர்யா 46 திரைப்படத்தின் அப்டேட்.

பல்சுவைAugust 18, 2025 · 1 year முன்2
சூர்யா 46 திரைப்படத்தின் அப்டேட்.

இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 46 திரைப்படத்தில் நடிக்கிறார்.

இப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கிறார். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில், படத்தின் தலைப்பு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி படத்துக்கு விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது