2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு.

உள்ளூர்September 25, 2025 · 11 months முன்2
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு.

நாட்டில் செப்டம்பர் மாதத்தில் இதுவரை மொத்தம் 111,823 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது.

– இந்தியாவில் இருந்து மொத்தம் 32,570 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர், இது 29.1% ஆகும்.

– ஐக்கிய இராச்சியத்திலிருந்து 8,021 பேர்

– ஜெர்மனியிலிருந்து 6,994 பேர்.

– சீனாவிலிருந்து 6,316 பேர் மற்றும் அவுஸ்ரேலியா நாட்டினர் 6,097 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதற்கிடையில், செப்டம்பர் மாதத்திற்கான சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,678,346 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில், இந்தியாவிலிருந்து 358,165 பேர், இங்கிலாந்திலிருந்து 159,162 பேர் மற்றும் ரஷ்யாவிலிருந்து 121,116 பேர் என்று SLTDA அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.