2026 October 12, Monday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

தலதா மாளிகையில் பெரஹரா திருவிழா களைகட்டியது!

உள்ளூர்August 23, 2026 · 2 months முன்10
தலதா மாளிகையில் பெரஹரா திருவிழா களைகட்டியது!

2026 கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் ஏசல பெரஹரா திருவிழாவின் இறுதி கும்பல் பெரஹரா தற்போது வீதி உலாவை ஆரம்பித்துள்ளது.

மாலை 06.28 மணி சுப முகூர்த்தத்தில் ஆரம்பமான பெரஹரா, ஸ்ரீ தலதா வீதியில் பயணித்து ராஜா வீதி வழியாக மேலே வந்து ஐந்தாவதும் இறுதியுமான கும்பல் பெரஹராவாக நிறைவடையும்.

இன்று (22) புனித பேழை சுமந்து செல்லும் நிகழ்வு, ஸ்ரீ தலதா மாளிகையின் யானைப்பந்தியின் இளவரசனாகக் கருதப்படும் ‘சிங்க ராஜா’ யானையால் மேற்கொள்ளப்படுகிறது.

‘மியன் ராஜா’ மற்றும் ‘புலதிசி ராஜா’ ஆகிய இரண்டு யானைகளும் இருபுறமும் உடன் செல்கின்றன.