2026 October 15, Thursday 🌧️ கொழும்பு 27° 🌧️ யாழ்ப்பாணம் 26° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 29°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

தெனியாய வலயப் பாடசாலைகள் மீண்டும் திறப்பு!

உள்ளூர்May 12, 2026 · 5 months முன்7
தெனியாய வலயப் பாடசாலைகள் மீண்டும் திறப்பு!

தெனியாய கல்வி வலயத்தில் நிலவிய வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த அனைத்துப் பாடசாலைகளும் எதிர்வரும் புதன்கிழமை (13) முதல் மீண்டும் திறக்கப்படும் என தென் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் நிஷான் பத்திரண தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் நாளை (12) பாடசாலைகளைத் திறக்கத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாக நிறைவு செய்யும் நோக்கில் இந்தத் தீர்மானம் ஒரு நாள் தாமதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 13 ஆம் திகதி முதல் கற்றல் நடவடிக்கைகள் வழமை போல் ஆரம்பமாகும்.