2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

பிறந்த குழந்தை உயிரிழப்பு

உள்ளூர்September 4, 2025 · 12 months முன்0
பிறந்த குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணம் பகுதியில் பிறந்த குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குழந்தை கடந்த 28ஆம் திகதி பிறந்துள்ள நிலையில், ஐந்து நாட்களான பின்னர் கடந்த 01ஆம் திகதி உயிரிழந்துள்ளது.

யாழ்.பண்டத்தரிப்பு சாந்தையைச் சேர்ந்த ஜெயந்தன் – வினிஸ்ரலா தம்பதிகளுக்கு பிறந்த ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சுவாசக் குழாய் மற்றும் இருதயத்தில் ஏற்பட்ட நோய் காரணமாக குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.