உயர்நிலை அரசியல் நபர்களுக்கு இலஞ்ச ஆணைக்குழு அழைப்பு! உள்ளூர்May 3, 2026 · 4 months முன்1 2013ஆம் ஆண்டு எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோரை மே மாதம் 12ஆம் திகதி வாக்குமூலம் அளிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது. Share: ‹ முந்தைய செய்திஇந்த ஆண்டின் வெசாக் நாள் நிர்ணயம் : பௌத்த விவகார திணைக்களம் அறிவிப்பு! அடுத்த செய்தி ›உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!