2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

51,969 மாணவர்கள் சித்தி.

உள்ளூர்September 4, 2025 · 12 months முன்2
51,969 மாணவர்கள் சித்தி.

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 51,969 மாணவர்கள், அதாவது மொத்த பரீட்சார்த்திகளில் 17.11% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாவட்ட ரீதியில் சிங்கள மொழிக்கு 140 வெட்டுப்புள்ளிகளும், தமிழ் மொழிக்கு 134 வெட்டுப்புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

சிங்கள மொழி மூலமான பரீட்சையில் அதிகபட்ச மதிப்பெண் 198 காலியிலிருந்தும், தமிழ் மொழி மூலமான பரிட்சையில் அதிகபட்ச மதிப்பெண் 194 யாழ்ப்பாணத்திலிருந்தும் பெறப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.