2026 October 9, Friday 🌧️ கொழும்பு 29° 🌧️ யாழ்ப்பாணம் 33° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

உள்ளூர்April 30, 2026 · 5 months முன்7
இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

இலங்கை 2025 ஆம் ஆண்டில் 38,210 மெட்ரிக் டொன் பாம் எண்ணெயையும், 33,696 மெட்ரிக் டொன் தேங்காய் எண்ணெயையும் இறக்குமதி செய்துள்ளதாக பேராசிரியர் அசோக நுகவெல தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டில் 34,708 மெட்ரிக் டொன் பாம் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், 2025 இல் அது 38,210 மெட்ரிக் டொன்னாக அதிகரித்துள்ளது.

அத்துடன், 2025 ஆம் ஆண்டில் பாம் எண்ணெய் இறக்குமதிக்காக மட்டும் இலங்கை 140,022 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.

மேலும், உலக சந்தையில் தற்போது பாம் எண்ணெய் ஒரு மெட்ரிக் டொன் சுமார் 1,100 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

பாம் செய்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் நாடு பாரிய வருமானத்தை இழந்துள்ளதாக பேராசிரியர் இதன்போது தெரிவித்துள்ளார்.