2026 August 17, Monday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

பிரேமலால் ஜயசேகர நீதிமன்றில் ஆஜர்…

BREAKINGஉள்ளூர்April 22, 2026 · 4 months முன்2
பிரேமலால் ஜயசேகர நீதிமன்றில் ஆஜர்…

கைது செய்யப்பட்ட இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நுவரெலியா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நுவரெலியா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

 சந்தேகநபர் தனது குடும்பத்தினருடன் கடந்த 21 ஆம் திகதி நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்றிருந்த வேளையில், அங்கு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின் போது, தனது கைத்துப்பாக்கியைக் காட்டி ஒருவரை அச்சுறுத்தினார் என்று கூறப்படும் சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. 

 அந்த முறைப்பாட்டிற்கு அமைய, நுவரெலியா பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.