2026 October 17, Saturday 🌧️ கொழும்பு 28° 🌧️ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 24°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

காட்டு யானை தாக்குதலில் ஒருவர் பலி

உள்ளூர்April 16, 2026 · 6 months முன்3
காட்டு யானை தாக்குதலில் ஒருவர் பலி

மஹஓய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகமுயாய பகுதியில் பொல்கஸ்தலாவ வனப்பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனது மாடுகளை பார்ப்பதற்காக அவர் காட்டிற்கு சென்ற சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளுது. உயிரிழந்தவர் 53 வயதான உணுவதுர புபுல பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.