2026 October 16, Friday ⛅ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

சிரசுக்கு எண்ணெய் வைக்கும் அரச மகோற்சவத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

உள்ளூர்April 15, 2026 · 6 months முன்11
சிரசுக்கு எண்ணெய் வைக்கும் அரச மகோற்சவத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள ஸ்ரீ நாத விகாரை பூமியில் ஆரம்பமான சிரசுக்கு எண்ணெய் வைக்கும் அரச மஹோற்சவத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்றுள்ளார். 

சிங்கள புத்தாண்டு சுபநேர அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி, சிரசுக்கு எண்ணெய் வைப்பதற்கான சுபநேரம் இன்று (15) முற்பகல் 6.55 மணிக்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது.