2026 October 15, Thursday 🌧️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

உடவளவையில் ரூ.4.5 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா செடிகள் முற்றுகை

உள்ளூர்April 13, 2026 · 6 months முன்5
உடவளவையில் ரூ.4.5 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா செடிகள் முற்றுகை

இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளுடன் இணைந்து 2026.04.11 ஆம் திகதி உடவளவ காட்டில் ஒரு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதில், மூன்று ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த, 4.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான, 3 அடி உயரமுள்ள சுமார் 155,000 கஞ்சா செடிகள், சந்தேக நபர்கள் எவருமின்றி பறிமுதல் செய்யப்பட்டன.