அரச சேவையில் புதிதாக 26,095 பேர்! உள்ளூர்January 13, 2026 · 7 months முன்0 அரசாங்க சேவைக்கு புதிதாக 26,095 பேரை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய, 23,344 ஆசிரியர்கள் உட்பட இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். Share: ‹ முந்தைய செய்திமின்சக்தித் துறையின் திட்டங்கள் குறித்தான அமைச்சரவை தீர்மானம் அடுத்த செய்தி ›நிறைவுக்கு வந்தது விமலின் சத்தியாகிரகப் போராட்டம்