2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!இந்தியாவை வீழ்த்தினால் இலங்கைக்கு WTC புள்ளிப்பட்டியலில் பெரும் முன்னேற்றம்!இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் ஷிரான் பாசிக்கிடம் விசாரணை!இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்அடுத்தடுத்து 3 அதிர்வுகள்!பல பகுதிகளில் இன்று மழை,வளிமண்டலவியல்திணைக்கம் அறிவிப்பு!

தீவிரமாகும் மின்சார சபை ஊழியர்களின் போராட்டம்.

உள்ளூர்September 21, 2025 · 11 months முன்1

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊழியர்கள் முன்னெடுத்து வரும் சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் இன்று (21) நள்ளிரவு முதல் மேலும் தீவிரமாகிறது.

தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளதாவது, கொள்முதல் மற்றும் டெண்டர் செயல்முறைகளில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

16 முக்கிய கோரிக்கைகள் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் இந்த போராட்டம், ஊழியர்களின் உரிமைகளை மீறும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என்பதே நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.