jino

Aug 16, 2025

பல்சுவை

இலங்கை வருகிறார் நடிகை சிம்ரன் !

எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 06ம் திகதி இலங்கையில் நடைபெறவுள்ள மாபெரும் மணப்பெண் அலங்கார நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தென் இந்தியாவின் பிரபல நடிகை சிம்ரன் இலங்கை வரவுள்ளதாக காணொளி ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியை "Style's Mubi Salon & Academy" மற்றும் "Creative Solutions" இணைந்து ஒழுங்கமைப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp