SEGU

Aug 16, 2025

உள்ளூர்

TNAவின் முடிவை ஆதரித்தது SLMC

இலங்கை தமிழரசுக் கட்சியால் எதிர்வரும் 18 ஆம் திகதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு முழுமையா ஆதரவு வழங்குவதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அறிவித்துள்ளது

வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னம் மற்றும் முல்லைத்தீவு முத்தையன் கட்டில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் திங்கட்கிழமை (18) ஹர்த்தால் மேற்கொள்வதற்கு இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் எம்.எ.சுமந்திரன் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது

குறித்த ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவு வழங்குவதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

குறித்த அறிக்கையில் தமிழ் , முஸ்லீம் என அனைத்து சமூகங்களும் ஒன்றிணைத்து அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Join the newsletter

Be the first to read our articles.

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp