Search

Dec 6, 2025

உள்ளூர்

பணிகளை ஆரம்பித்த ஜப்பான் மருத்துவக் குழு

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் வகையில் இலங்கை வந்துள்ள ஜப்பான் மருத்துவக் குழு சிலாபம் பகுதியில் தமது பணிகளை முன்னெடுத்துள்ளது.

முதல் நாளில் 20 நோயாளர்கள் மருத்துவ சிகிச்சைகளை பெறுவதற்காக குறித்த நடமாடும் வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All