Search

Sep 1, 2025

உலகம்

ரஷ்ய - இந்திய தலைவர்கள் சீனாவில் சந்திப்பு.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் - இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே சீனாவில் தனிப்பட்ட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த இவர்கள், உச்சி மாநாடு நடைபெறுவதற்கு முன்னர் தனிப்பட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All